×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 10 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆற்காடு, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. செய்யாறு 8 செ.மீ., ஆரணி, ராணிப்பேட்டையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு 6 செ.மீ., கோபி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 10 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tiruppathur ,CHENNAI ,Survey ,
× RELATED வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் கொட்டி...